×

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன்

சென்னை: சேலம் பெரியார் பல்கலை. பதிவாளரை சஸ்பெண்ட் செய்யாவிடில் துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், உயர்கல்வித்துறை 2 முறை கடிதம் எழுதியும் பதிவாளர் தங்கவேலுவை துணைவேந்தர் சஸ்பெண்ட் செய்யவில்லை. சென்னை பல்கலை.யில் முறைகேட்டில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

 

The post சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் மீது நடவடிக்கை: அமைச்சர் ராஜகண்ணப்பன் appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Minister ,Rajakannappan ,Chennai ,Higher Education ,Rajakannapan ,
× RELATED 2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு...