×

காங்கிரஸ் ஊடகத் துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் பொறுப்பேற்பு..!!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் பொறுப்பேற்றார். சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் ஆனந்த் சீனிவாசன் பொறுப்பேற்றார்.

 

The post காங்கிரஸ் ஊடகத் துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் பொறுப்பேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Anand Sinivasan ,Congress Media Department ,Chennai ,Head ,Department ,Tamil Nadu Congress Committee ,Tamil Nadu Cong ,Sathyamurthi Bhavan ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...