×

ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் பைசாபாத் அருகே 126 கி.மீ. தொலைவில் காலை 5.11 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 125 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.3-ஆக பதிவாகியுள்ளது.

The post ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Afghanistan ,Kabul ,Faizabad, Afghanistan ,Moderate ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...