×

சட்டவிரோத மணல் கொள்ளை: ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் குண்டாற்றில் இரவு நேரங்களில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னாமராவதியைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. …

The post சட்டவிரோத மணல் கொள்ளை: ஆட்சியர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Pudukottai district ,Gundar ,Dinakaran ,
× RELATED யூடியூபர் சங்கரை குண்டர் சட்டத்தில்...