சென்னை: முழுமையாக கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தரும் மாற்றுச் சான்றிதழில் கட்டண பாக்கி உள்ளது என குறிப்பிட சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை முழுமையாக வசூலிக்கவிட்டால் கல்வி நிறுவனங்களை நடத்த இயலாது என அகில இந்திய மற்றும் தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கங்கள் தனித்தனியாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கட்டணத்தை முழுமையாக வசூலிக்காமல் மாற்றுச்சான்றிதழ் வழங்கி விட்டால் மீண்டும் வசூலிப்பது இயலாத நிலையாகிவிடும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். …
The post முழுமையாக கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தரும் மாற்றுச் சான்றிதழில் கட்டண பாக்கி உள்ளது என குறிப்பிட ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.
