×

லஞ்சம் பெற்ற தஞ்சை மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

தஞ்சை: இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற தஞ்சை மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தஞ்சை சுகாதார ஆய்வாளர் தாமஸ் பெர்னாட்ஷாவுக்கு 3 ஆண்டு சிறை விதித்தது கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

The post லஞ்சம் பெற்ற தஞ்சை மாநகராட்சி சுகாதார ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை appeared first on Dinakaran.

Tags : Thanjavur Corporation ,Thanjavur ,Thanjavur Municipal ,Kumbakonam Criminal Court ,Tanjore ,Thomas Bernadshaw ,Municipal ,Corporation ,Dinakaran ,
× RELATED பொதுமக்களின் மனுக்களுக்கு 30 நாட்களில்...