×

விசாகப்பட்டினம் காஜுவாக்கவில் உள்ள கல்வி நிறுவனத்தில் தீ விபத்து

ஆந்திரா: விசாகப்பட்டினம் காஜுவாக்காவில் உள்ள கல்வி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post விசாகப்பட்டினம் காஜுவாக்கவில் உள்ள கல்வி நிறுவனத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Visakhapatnam ,Kajuwaka ,Andhra Pradesh ,Visakhapatnam's ,Cajuwaka ,
× RELATED ஆந்திர மாநிலத்தில் அமராவதி சட்டமன்ற...