×

நெல்லையில் டிரோன்கள் பறக்க தடை

நெல்லை: நெல்லை மாவட்டம் முழுவதும் டிரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாளை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகிறார். பிரதமர் மோடி வருகையை ஒட்டி இன்றும் நாளையும் நெல்லையில் டிரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கபப்ட்டுள்ளது.

The post நெல்லையில் டிரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.

Tags : Nellai ,Modi ,Palayamgottai Bell Ground ,Nella ,Dinakaran ,
× RELATED நெல்லையில் மாநகராட்சி பள்ளி...