×

த.மா.க. என்ற கட்சி செயல்படுகிறதா?: காங். எம்.பி செல்லக்குமார் கேள்வி

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் என்ற ஒரு இயக்கம் செயல்படுகிறதா? என காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். ஒசூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் பேசினார். அப்போது பேசிய அவர், ஆட்களே இல்லாத கட்சி கூட்டணி சேர்ந்து போட்டியிட்டால் அதில் எந்த முக்கியத்துவமும் இருக்காது. பாசிச பாஜகவுடன் இணைந்து ஜி.கே.வாசன் வாக்கு கேட்பதை மூப்பனாரின் ஆன்மா கூட மன்னிக்காது என்றும் கூறினார்.

The post த.மா.க. என்ற கட்சி செயல்படுகிறதா?: காங். எம்.பி செல்லக்குமார் கேள்வி appeared first on Dinakaran.

Tags : T.M.K. ,Chellakumar ,CHENNAI ,Tamil State Congress ,Congress ,M.P. Chellakumar ,Hosur ,Dinakaran ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...