×

ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு..!!

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் இந்தியா கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ், தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி இடையே தொகுதி உடன்பாடு எட்டியுள்ளது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், தேசிய மாநாட்டுக் கட்சி 3 தொகுதிகளிலும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு தொகுதியிலும், உ.பி, டெல்லி, குஜராத், அரியானா, அசாம் மாநிலங்களை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி கட்சிகள் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தியா கூட்டணியில் 7வது மாநிலமாக ஜம்மு-காஷ்மீரில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

The post ஜம்மு காஷ்மீரில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு..!! appeared first on Dinakaran.

Tags : India Coalition Parties ,Jammu and ,Kashmir ,India Alliance ,Jammu and Kashmir ,Congress ,National Convention Party ,People's Democratic Party ,Jammu ,
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...