×

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சி..!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சி இணைகிறது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சி..!! appeared first on Dinakaran.

Tags : BJP ,John Pandian party ,Chennai ,Jan Pandian Party ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...