×

சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்து..!!

சென்னை: சென்னை பழவந்தாங்கல் சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. வந்தவாசியில் இருந்து வேனை ஓட்டிவந்த செல்வ மகாராஜன், உதவியாளர் கலையரசன் காயம் அடைந்தனர்.

The post சுரங்கப் பாதையில் பால் வேன் கவிழ்ந்து விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Palavanthangal Tunnel, Chennai ,Selva Maharajan ,Vandavasi ,Kalaiyarasan ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...