×

தொகுதி பங்கீடு: திமுக – இந்திய கம்யூனிஸ்ட் பேச்சு நிறைவு!!

சென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது. திமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை நிறைவு பெற்றதை அடுத்து திமுக – இந்திய கம்யூனிஸ்ட் தொகுதி பங்கீடு மார்ச் 3-க்கு பிறகு கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

The post தொகுதி பங்கீடு: திமுக – இந்திய கம்யூனிஸ்ட் பேச்சு நிறைவு!! appeared first on Dinakaran.

Tags : DMK ,CHENNAI ,Communist Party of India ,Indian Communist… ,Communist ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...