×

சில்லி பாயின்ட்…

முதல் காலிறுதி (நாக்பூர்): விதர்பா 460 மற்றும் 50/0; கர்நாடகா 286. விதர்பா 224 ரன் முன்னிலை.

2வது காலிறுதி (மும்பை): மும்பை 384 மற்றும் 21/1; பரோடா 348. மும்பை 57 ரன் முன்னிலை.

4வது காலிறுதி (இந்தூர்): ம.பி. 234 மற்றும் 107; ஆந்திரா 172 மற்றும் 95/4. ஆந்திரா வெற்றிக்கு 75 ரன் தேவை.

ஆக்லாந்தில் நியூசிலாந்துடன் நடந்த 3வது டி20ல் டிஎல்எஸ் விதிப்படி 27 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

துருக்கி கோப்பை மகளிர் கால்பந்து தொடரில் ஹாங்காங் அணியுடன் மோதிய இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Nagpur ,Vidarbha ,Karnataka ,Mumbai ,Baroda ,Indore ,Dinakaran ,
× RELATED சிஏஜி அம்பலப்படுத்திய மோடி அரசின்...