×

அரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஃபே சிங் சுட்டுக் கொலை

சண்டிகர்: அரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஃபே சிங் சுட்டுக் கொலை செய்யபட்டுள்ளார். நஃபே சிங்குடன் காரில் சென்ற அவரது கட்சி நிர்வாகி ஜெய்கிஷன் என்பவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யபட்டார். மேலும் படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

The post அரியானாவில் இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நஃபே சிங் சுட்டுக் கொலை appeared first on Dinakaran.

Tags : Ariana ,Indian National Loktal Party ,L. A. Vuma Nafe Singh ,CHANDIGARH ,L. A. Wuma Nafeh Singh ,Jaikishan ,Nafe Singh ,Indian National Lokthal Party ,L. A. ,Vuma Nafe Singh ,Dinakaran ,
× RELATED அரியானாவில் சுற்றுலா பேருந்து...