×

நூலகத்துக்கு நீட் தேர்வு புத்தகங்கள் வழங்கல்

சாத்தான்குளம், பிப். 25: சாத்தான்குளம் ராமகோபால கிருஷ்ண பிள்ளை அரசு கிளை நூலகத்தில் நீட் தேர்வு படிக்கும் மாணவர்களுக்காகவும், மருத்துவம் படித்து வரும் மாணவர்களுக்காகவும் நகர திமுக செயலாளர் மகாஇளங்கோ, மறைந்த அவரது மனைவி ஆசிரியை கணேசகனி நினைவாக ‘நீட் போட்டி தேர்வுக்கான புத்தகங்களை நூலகர் சித்திரை லிங்கத்திடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நூலகர் இசக்கிஅம்மாள், நூலக பணியாளர் மைக்கேல்ராஜா மற்றும் வாசகர்கள் பாலா மணி, மாடசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

The post நூலகத்துக்கு நீட் தேர்வு புத்தகங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Satankulam ,Teacher ,Ganesakani ,DMK ,Mahailango ,Ramagopala Krishna Pillai Government Branch Library ,
× RELATED உளவியல் ஆலோசனை கூட்டம்