×

இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை முதல் அமலுக்கு வருகின்றன: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை முதல் அமலுக்கு வரும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றுக்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ்ய ஆதினியம் ஆகியவை மாற்றப்படும்.

The post இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை முதல் அமலுக்கு வருகின்றன: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : EU ,Delhi ,EU government ,Dinakaran ,
× RELATED விவசாயிகளின் விளைபொருளுக்கு நிலையான...