- கண்ணாடி வீடு
- மரக் கோபுரம்
- கலைஞர் நூற்றாண்டு பூங்கா
- சென்னை
- சென்னை கதீட்ரல் சாலை
- தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத் துறை
- கண்ணாடி மாளிகை, மரக் கோபுரம்
சென்னை: சென்னை கதீட்ரல் சாலையில் அமையும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரூ.7 கோடியில் கண்ணாடி மாளிகை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ரூ.7 கோடியில் ட்ரீ டவர் அமைக்கவும் தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை டெண்டர் கோரி உள்ளது. குளிரூட்டப்பட்ட வகையில் அமைக்கப்பட உள்ள கண்ணாடி மாளிகையில் வெளிநாட்டு பூக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 மீட்டர் உயரத்தில் ரூ.7 கோடியில் அமைக்கப்பட உள்ள ட்ரீட் டவரை சுற்றியும் பூக்கள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ரூ.14 கோடியில் கண்ணாடி மாளிகை, ட்ரீ டவர்: டெண்டர் appeared first on Dinakaran.