×

அன்னவாசல் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 பேர் காயம்

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 250 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

The post அன்னவாசல் ஜல்லிக்கட்டு போட்டியில் 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Annavasal jallikattu match ,Pudukottai ,jallikattu ,Annavasal ,Pudukottai district ,jallikattu competition ,Annavasal jallikattu ,Dinakaran ,
× RELATED புதுக்கோட்டை அருகே மீண்டும்...