×

பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம்

மதுரை: பிரதமர் மோடி பிப்.27-ல் மதுரை வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. பாதுகாப்பு மற்றும் பயண திட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை பசுமலையில் உள்ள ஹோட்டலில் இன்று நடைபெறுகிறது.

The post பிரதமர் மோடி தமிழகம் வருவதை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Madurai ,Pasumalai, Madurai ,
× RELATED கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக...