×

போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை

போடி: போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக மா பூக்கள் அழுகல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

The post போடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நள்ளிரவு முதல் சாரல் மழை appeared first on Dinakaran.

Tags : Bodi ,Dinakaran ,
× RELATED போடி ராசிங்காபுரத்தில் மலைபோல் மண் குவிப்பால் மக்கள் சிரமம்