×

மாசிமக திருவிழாவையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

புதுச்சேரி: மாசிமக திருவிழாவையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வுகள், மாநில தேர்வு வாரிய செய்முறை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

The post மாசிமக திருவிழாவையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Karaikal ,CBSE ,State ,Board ,
× RELATED காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிறையில் தண்டனை கைதிகளுக்கு இடையே மோதல்