சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. 72 மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், 234 தொகுதி பார்வையாளர்கள், முக்கிய நிர்வாகிகள் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!! appeared first on Dinakaran.