×

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க அதிமுக, பாஜக மறுப்பு?

சென்னை: தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க அதிமுக, பாஜக மறுப்பு என தகவல் வெளியாகியுள்ளது. 0.42% வாக்குகளை மட்டுமே பெற்ற தேமுதிகவிற்கு மாநிலங்களவை எம்.பி. சீட் தர வேண்டுமா என ஆலோசனை என கூறப்படுகிறது. அதிமுக, பாஜக என இரு கட்சிகளுடனும் கூட்டணி தொடர்பாக பிரேமலதா பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 அல்லது 3 மக்களவைத் தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என இரு கட்சிகளும் கூறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

The post தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் கொடுக்க அதிமுக, பாஜக மறுப்பு? appeared first on Dinakaran.

Tags : Adimuga ,BJP ,Temutig ,Chennai ,Adimuka ,Temuthiga ,Demutika ,
× RELATED அரசியல் லாபத்துக்காக ஜெயலலிதா...