×

திருத்தணி முருகன் கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி அதிகாலையில் நடந்தது

திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி அதிகாலையில் நடந்தது. அதிகாலை 4.30 மணிக்கு மலைக்கோயில் வள்ளி மண்டபத்தில் முருகன்- வள்ளியம்மைக்கு திருக்கல்யாணம் நடந்தது.திருத்தணி திருக்கல்யாண நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

The post திருத்தணி முருகன் கோயிலில் வள்ளியம்மை திருக்கல்யாண நிகழ்ச்சி அதிகாலையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : VALLIYAMMAI THIRUKALYANA EVENT ,THIRUTHANI MURUGAN TEMPLE ,Murugan-Valiyammai ,Valli Hall ,Malaikoil ,Thiruthani Tirukkalyana ,Valliyammai Thirukkalyana show ,
× RELATED திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்