×

ஒடிசாவில் விகே பாண்டியன் மீது தக்காளி வீச்சு

புவனேஸ்வர்: ஒடிசா ஐஏஎஸ் அதிகாரி வி.கே. பாண்டியன். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் சமீபத்தில் ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அங்கு நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க சென்ற போது கூட்டத்தில் இருந்த ஒருவர், வி.கே பாண்டியன் மீது தக்காளியை தூக்கி எறிந்தார். கட்சி நிர்வாகிகள் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

The post ஒடிசாவில் விகே பாண்டியன் மீது தக்காளி வீச்சு appeared first on Dinakaran.

Tags : VK Pandiyan ,Odisha ,Bhubaneswar ,IAS ,V.K. Pandian ,Tamil Nadu ,Chief Minister ,Naveen Patnaik ,Biju ,Janata Dal ,VK Pandian ,
× RELATED சில்லி பாயின்ட்…