×

தகவல் தொழில்நுட்ப மாநாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: “Umagine TN 2024” தகவல் தொழில்நுட்ப மாநாடு சென்னையில் இன்று தொடங்கவுள்ளதையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: “Umagine TN 2024” நாளை தொடங்குகிறது. நாளைய புதுமைகளை வடிவமைக்கும் நோக்கிலான பல அறிவார்ந்த அமர்வுகளிலும், துறைசார் சான்றோர்கள் பங்குபெறும் கலந்துரையாடல்களிலும் கலந்துகொண்டு பங்குபெறுங்கள். “Inform the present. Innovate the future” என்ற மையநோக்குடன் நடைபெறும் இந்த இரு நாள் மாநாட்டின் வழியே, முன்னேற்றத்தை விரைவாக முன்னகர்த்தும் முயற்சியில் கைகோர்ப்போம்.

The post தகவல் தொழில்நுட்ப மாநாடு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Information Technology Conference ,Chief Minister ,Stalin ,Chennai ,Umagine TN 2024 ,M.K.Stalin ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...