×

சொல்லிட்டாங்க…

* இளைஞர்களுக்கு வேலைகள் கிடைப்பதற்கு நாங்கள் பேனாக்களை விநியோகம் செய்கிறோம். பாரதிய ஜனதாவோ, கலவரத்தில் ஈடுபட வாளை விநியோகம் செய்ய முயற்சிக்கிறது. ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்.

* மேகதாது அணை எல்லாம் அரசியலுக்காக சொல்கிறார்கள். தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கல்லை கூட கர்நாடக அரசால் எடுத்து வைக்க முடியாது. அமைச்சர் துரைமுருகன்.

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Bharatiya Janata Party ,RJD ,Tejashwi Yadav ,Meghadatu Dam ,Tamil Nadu ,
× RELATED மதரீதியாக வாக்கு சேகரித்த புகாரில்...