×

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் விவசாயிகள் சாலையில் படுத்து தர்ணா போராட்டம்

திருச்சி: திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் விவசாயிகள் சாலையில் படுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியை நோக்கி பேரணி செல்லும் விவசாயிகளுக்கு ஆதரவாக சமயபுரத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டம் நடத்திவருகின்றனர்.

The post திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடியில் விவசாயிகள் சாலையில் படுத்து தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Samayapuram toll plaza ,Trichy-Chennai National Highway ,Trichy ,dharna ,Samayapuram ,Delhi ,Trichy – ,Madras National Highway ,Dinakaran ,
× RELATED சிங்கபெருமாள் கோவில் பகுதியில் வேன் மோதி ஒருவர் பலி