×

ஃபாலி நாரிமன் மறைவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இரங்கல்..!!

டெல்லி: பிரபல சட்ட நிபுணரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான ஃபாலி நாரிமன் மறைவுக்கு தலைமை நீதிபதி இரங்கல் தெரிவித்துள்ளார். ஃபாலி நாரிமன் மறைவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இரங்கல் தெரிவித்தார்.

The post ஃபாலி நாரிமன் மறைவுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Fally Nariman ,Delhi ,Fali Nariman ,Chief Justice ,T. Y. Chandrasuet ,
× RELATED நீட் முறைகேடு தொடர்பான வழக்கில்...