×

ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம்!!

சென்னை : ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம்உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பல கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

The post ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Tripartite ,CHENNAI ,Labor Commissioner ,Thenampettai ,Dinakaran ,
× RELATED 19ம் தேதி விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்