×

தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!

சென்னை : தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை (22.02.24) மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

The post தென் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : South Tamil Nadu ,Chennai ,Meteorological Centre ,
× RELATED தென்தமிழகம், கேரளா உள்பட...