×

ஒன்றிய அரசைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டம்..!!

டெல்லியை தொடர்ந்து ஒன்றிய அரசைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நொய்டாவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் டிராக்டர்களை ஓட்டிச் சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post ஒன்றிய அரசைக் கண்டித்து உத்தரப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Uttar Pradesh ,EU government ,Delhi ,Noida ,Union Government ,
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...