×

மக்களவை தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி இடையே கூட்டணி உறுதி: அகிலேஷ் யாதவ் நம்பிக்கை

டெல்லி: மக்களவை தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி இடையே கூட்டணி ஏற்படும் என்று அகிலேஷ் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்றும் அகிலேஷ் யாதவ் விளக்கமளித்துள்ளார்.

The post மக்களவை தேர்தலில் காங்கிரஸ், சமாஜ்வாதி இடையே கூட்டணி உறுதி: அகிலேஷ் யாதவ் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Congress ,Samajwadi ,Lok Sabha ,Akhilesh Yadav ,Delhi ,Samajwadi Party ,Rahul Gandhi ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் பாஜவுக்கு...