×

வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பாடு தாமதம் : தெற்கு ரயில்வே

சென்னை : சென்னை எழும்பூர் – மதுரை இடையேயான வைகை எக்ஸ்பிரஸ் (12635) இன்று (பிப்.21) மதியம் 1.50 மணிக்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – காரைக்குடி இடையேயான பல்லவன் எக்ஸ்பிரஸ் (12605) இன்று (பிப்.21) பிற்பகல் 3.45 மணிக்கு பதிலாக மாலை 5.30 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

The post வைகை எக்ஸ்பிரஸ், பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்பாடு தாமதம் : தெற்கு ரயில்வே appeared first on Dinakaran.

Tags : Vaigai Express ,Express ,Southern Railway ,Chennai ,Chennai Egmore ,Madurai ,Pallavan Express ,Karaikudi… ,Southern ,Railway ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...