×

சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் மறைவிற்கு குடியரசுத்தலைவர் இரங்கல்..!!

டெல்லி: சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் இப்பொது இல்லை என்பதை அறிந்து வருத்தமடைந்தேன் என குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். அரசியலமைப்பை செழுமைப்படுத்துவதில் அவர் ஆற்றிய பங்களிப்பு நினைவுகூரப்படும் என அவர் தெரிவித்தார்.

The post சட்ட வல்லுநர் ஃபாலி நாரிமன் மறைவிற்கு குடியரசுத்தலைவர் இரங்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Fali Nariman ,Delhi ,President ,Drabupati Murmu ,
× RELATED குற்றவியல் வழக்குகளில் இருந்து...