×

புனேவில் ரூ.3000கோடி போதைப்பொருள் பறிமுதல்..!!

புனே: புனேவில் ரூ.3000 கோடி மதிப்பிலான 1700 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புனே புறநகர் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post புனேவில் ரூ.3000கோடி போதைப்பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Pune ,Dinakaran ,
× RELATED மனைவியை ஆதரித்து அஜித் பவார் பிரசாரம்:...