×

விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை..!!

புதுக்கோட்டை : அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இன்று நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சி.விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்கு பதிவுசெய்துள்ளது.

The post விஜயபாஸ்கர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இன்று விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Vijayabaskar ,Pudukottai ,AIADMK ,minister ,C. Vijayabaskar ,Pudukottai District Principal Sessions Court ,C.Vijayabaskar ,Ramya ,
× RELATED சொத்துகுவிப்பு வழக்கு: அதிமுக...