×
Saravana Stores

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

தொண்டி: கொலை வழக்கில் தொடர்புடையவர் தொண்டியில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தொண்டி மலுங்கு சாகிபு தெருவை சேர்ந்தவர் சுல்தான் செய்யது இபுராகிம்(32). இவர் மீது கடந்த 2020ம் வருடம் தொண்டி பள்ளி வாசலில் மோதினராக பணியாற்றிய அப்துல் ரஹ்மான்(70) என்ற முதியவரை அடித்து கொன்றதாக வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையின் நேற்று வீட்டில் யாரும் இல்லாத கேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Thondi ,Sultan Ketu Ibrahim ,Thondi Malungu Sakibu Street ,Abdul Rahman ,
× RELATED போதை தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்