×

ஒட்டன்சத்திரம் அருகே திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றியம் கள்ளிமந்தயம் ஊராட்சி அரண்மனைவலசில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி ஆலோசனையின் பேரில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தும்பச்சிபாளையத்தில் சமுதாயக் கூடம், மயான சுற்றுச்சுவர் அமைக்கும் பணி, கள்ளிமந்தயத்தில் சமுதாயக்கூடம் புனரமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளுக்கு அடிக்கல்நாட்டு விழா நடைபெற்றது.

The post ஒட்டன்சத்திரம் அருகே திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Foundation ,Ottenchatram ,Otanchatram ,Dindigul District ,Toppampatti East Union ,Kallimandayam Panchayat Palatwalasil ,Food and Food Supply Department ,Minister ,Chakrapani ,Dinakaran ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு யாத்திரை செல்ல...