×

கூவத்தூர் விவகாரத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம்

சென்னை: கூவத்தூர் விவகாரத்தில் நடிகையை தொடர்புபடுத்தி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார். போகிற போக்கில் நடிகைகள் குறித்து கேவலமாக பேசியிருப்பது தனது மனதை நோகச் செய்கிறது. சமூகத்தை பாதிக்கும் ஆபத்தான செயல் என மன்சூர் அலிகான் ஆடியோ வெளியிட்டுள்ளார்.

The post கூவத்தூர் விவகாரத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு பேசியதற்கு நடிகர் மன்சூர் அலிகான் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Mansoor Alikhan ,AIADMK ,AV Raju ,CHENNAI ,Mansoor Ali Khan ,Couvatur ,Couvathur ,
× RELATED பழச்சாறில் விஷம் கலந்து தந்தார்கள்:...