×

சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம்

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் ஜனநாயக படுகொலை, உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெளிவந்துள்ளது என ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

The post சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த தில்லுமுல்லுவின் பின்னணியில் பிரதமர் மோடி உள்ளதாக ராகுல் காந்தி கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,PM Modi ,Chandigarh Mayoral election ,Delhi ,Modi ,BJP ,Supreme Court ,Dinakaran ,
× RELATED எனது தலைமையிலான அரசு ஹாட்ரிக் வெற்றி...