- மெட்டுபாளையம், கோயம்புத்தூர்
- எம்.
- கோயம்புத்தூர்
- மேட்டுப்பாளையம்
- கோயம்புத்தூர் மாவட்டம்
- நீலகிரி
- எம்.பி. ஆ.ராசா
- எம். பி. ஏ. ரசா
- தின மலர்
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட உள்ள நிலையில், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டார். ரூ.8.63 கோடி இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
The post கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம்: எம்.பி. ஆ.ராசா ஆய்வு! appeared first on Dinakaran.