×

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம்: எம்.பி. ஆ.ராசா ஆய்வு!

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் மற்றும் வணிக வளாகங்கள் கட்டப்பட உள்ள நிலையில், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆய்வு மேற்கொண்டார். ரூ.8.63 கோடி இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

 

The post கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம்: எம்.பி. ஆ.ராசா ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Mettupalayam, Coimbatore ,M.P. ,Coimbatore ,Mettupalayam ,Coimbatore district ,Nilgiris ,MP. A. Raza ,M.P. A. Rasa ,Dinakaran ,
× RELATED தட்டு காணிக்கை கையாடல் விவகாரம்;...