×

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.200 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.200 கோடி என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். நெற்பயிருக்கு மாற்றாக குறைந்த நீர் தேவையுடைய மாற்றுப்பயிர் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திட ரூ.12 கோடி என்று கூறியுள்ளார்.

 

The post கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.200 கோடி: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK ,Paneer Selvam ,Panneerselvam ,M.R.K. Panneerselvam ,
× RELATED கோவை முன்னாள் மேயரும், 2 முறை...