×

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2021-ல் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து வேளாண்துறைக்கு தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

 

The post தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-2025-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் சற்றுநேரத்தில் தாக்கல் செய்யப்படுகிறது! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Legislative Assembly ,Chennai ,Tamil ,Nadu Legislative Assembly ,Agriculture Minister ,MRK Panneerselvam ,DMK government ,Tamil Nadu Assembly ,
× RELATED நாடாளும‌ன்ற தேர்தல் முடிவுகள்...