×

ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் கிஸ்துவாரில் காலை 6.36 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7-ஆக பதிவாகியுள்ளது.

The post ஜம்மு-காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம் appeared first on Dinakaran.

Tags : Moderate ,Jammu and ,Kashmir ,SRINAGAR ,KISHWAR ,JAMMU ,Earth ,Dinakaran ,
× RELATED ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...