×

ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு: ரூ.3,706 கோடி

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் இயங்கிவரும் அனைத்துப் பள்ளிகளிலும் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms) ஏற்படுத்தப்படும் மேலும் அனைத்துப் பள்ளிகளுக்கும் அதிவேக இணைய வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 3706 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

The post ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு: ரூ.3,706 கோடி appeared first on Dinakaran.

Tags : Adi ,Dravidar ,Tribal Welfare Department ,Adi Dravidian ,Adi Dravidar ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளிகளில் 11, 12ம் வகுப்பு...