×

ரூ.440 கோடியில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி: இந்தியாவில் முதன்முறையாக

இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி (Tamil Nadu Olympic Water Sports Academy) ராமநாதபுரம் மாவட்டத்தில் பிரப்பன்வலசையில் அமைக்கப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 440 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 

The post ரூ.440 கோடியில் ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி: இந்தியாவில் முதன்முறையாக appeared first on Dinakaran.

Tags : Olympic Water Sports Academy ,India ,Tamil ,Nadu ,Prapanvalasai ,Ramanathapuram district ,
× RELATED புராதன சின்னங்களை பாதுகாப்பது இந்திய...