×

பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது ஐகோர்ட்

சென்னை: பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது ஐகோர்ட்சென்னை: பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஐகோர்ட் தடை விதித்தது. சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனமான ஓஷன் லைஃப் ஸ்பேஷஸ் நிறுவனத்தின் இடங்களில் ED சோதனை நடத்தியது. சுமார் ரூ.50 கோடி வரை பணப்பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

The post பிரபல கட்டுமான நிறுவனத்துக்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : ICourt ,Chennai ,ED ,Ocean Life Spaces ,
× RELATED வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட...